பிரபல நடுவர் காலமானார்..!!
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல நடுவர் டிக்கி பேர்ட்(92), இன்று (செப்.23) காலமானார்.
ODI போட்டிக்கான உலக கோப்பை தொடரின் முதல் மூன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இவர் தான் நடுவராக இருந்தார்.
குறிப்பாக, 1996ம் ஆண்டு கங்குலி, டிராவிட் தங்களது முதல் டெஸ்ட் விளையாடிய போட்டி தான் இவர் கடைசியாக நடுவராக இருந்த போட்டி. 805 கிட்ஸ்களின் பேவரைட் நடுவரான இவரது மறைவுக்கு ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.