GOAT மோதிரத்துடன் தளபதி விஜய்..! கொடுத்தது யார் தெரியுமா ?

தளபதி 69 திரைப்படத்தின் பூஜை இன்று துவங்கப்பட்டுள்ளது. எச்.வினோத் இயக்கும் இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் பூஜையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான டி.சிவா விஜய்க்கு GOAT என பெயர் பொறிக்கப்பட்ட மோதிரத்தை பரிசாக வழங்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.
#TheGoat ThalapathyVijay🤩🔥
— AmuthaBharathi (@CinemaWithAB) October 4, 2024
Producer T Siva who has done a small role in the GOAT, has presented this ring to ThalapathyVijay at #Thalapathy69 Pooja💍💫 pic.twitter.com/C1dWK3QFXB