1. Home
  2. தமிழ்நாடு

கோர மரணம்..!இளம்பெண் வாயில் வெடி வைத்து கொலை..!

Q

கேரளாவை சேர்ந்த
இளம்பெண்ணின் வாயில் வெடி பொருட்களை திணித்து, வெடிக்க செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கண்ணூரில் தனது கணவர் சுபாஷ் வீட்டில் நகை, பணங்களை கொள்ளையடித்த தர்ஷிதா தனது கள்ளக்காதலன் கிருஷ்ணராஜூ உடன் கர்நாடகாவிற்கு தப்பிச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் தர்ஷிதா வாயில் டெட்டனேட்டரை திணித்து வெடிக்க செய்து கிருஷ்ணராஜூ கொன்றுள்ளார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like