ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை..!

ஆந்திராவில் தொத்தமுள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 111 தொகுதிகளிலும், ஜனசேனா கட்சி 17 தொகுதிகளிலும், பாஜக 5 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது. இதன் மூலம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் சூழலில் உள்ளது.
கடந்த தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை படுதோல்வி அடையச் செய்து ஆட்சியைப் பிடித்தது.