கண்ணீர்! பிரபல தொலைக்காட்சி தொடரின் தயாரிப்பாளர் மரணம்!!

 | 

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ராஜா மகள், சத்யா தொடர்களின் தயாரிப்பாளர் மனோகர் உயிரிழந்தார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா மகள் சமீபத்தில் 400 எபிசோட்களை கடந்தது. அதற்காக அதில் நடித்தவர்கள் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அந்த சீரியலின் தயாரிப்பாளர் மனோகர்.

manohar 1

அவர் சாலை விபத்தில் உயிரிழந்ததாக நடிகர் கவிதா பாரதி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர், சின்னத்திரையை சேர்ந்தவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP