இன்று கோவை வருகிறார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்..!

த.வெ.க மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம்,இன்று (26.5.25) மற்றும் நாளை ஞாயிறு, கோவை குரும்பப்பாளையம் எஸ்.என்.எஸ். கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொள்ள உள்ள நிலையில், கோவையில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்.
த.வெ.க. தலைவர் விஜயின் வருகை மற்றும் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு பெரிதும் பதில்தரத புஸ்ஸி ஆனந்த், அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடக்கிறது எனவும், விஜய் நாளை (அதாவது இன்று )காலை கோவைக்கு வருகிறார் என்பதை மட்டும் தெரிவித்துவிட்டு சூலூரில் இருந்து புறப்பட்டு சென்றார்.
த.வெ.க. எனும் கட்சியை ஆரம்பித்த பின்னர் முதல் முறையாக கோவையில் கட்சி கூட்டத்தில் பங்கேற்க உள்ளார் விஜய்.