1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு வேலை : 8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!

1

நிறுவனம்    Department Of Government Litigation
வகை    தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்    16
பணியிடம்    சென்னை, மதுரை
ஆரம்ப தேதி    28.07.2025
கடைசி தேதி    14.08.2025

பதவி: Office Assistant (அலுவலக உதவியாளர்)

சம்பளம்: மாதம் Rs.15,700 – 58,100/-

காலியிடங்கள்: 16

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு:

OC – 18 to 32 வயது

BC, MBC/DC – 18 to 34 வயது

SC/ST – 18 to 37 வயது

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.08.2025

விண்ணப்பிக்கும் முறை:

Filled up application should be addressed to “The Advocate General of Tamil Nadu, High Court, Chennai -600104” along with self-enveloped cover with Rs.50/- postage stamp and the same should reach this Office on or before 14.08.2025, 5.45 P.M. by post.Must enclose the self-attested xerox copies of the Aadhar Card, Certificates/ Testimonials for the proof of age, educational/ communal/ additional qualification issued by the competent authorities along with the application.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Trending News

Latest News

You May Like