தமிழ்நாடு அரசு வேலை உங்களுக்காகக் காத்திருக்கிறது...கடைசி நாள் டிசம்பர் 10..!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் Assistant Coachக்கு காலியிடங்கள் ஒன்று உள்ளன. இங்கு மூன்று காலியிடங்கள் இருக்கின்றன. இந்த இடத்தை நிரப்பும் தகுதி இருந்தால் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கானப் கல்வித் தகுதி Diploma in Coaching from SAI/NS NIS or from any other recognized Indian or Foreign University Should have represented India in the Olympics, / International Participation. OR Dronacharya Awardee இதில் ஏதேனும், ஒன்றில் தகுதியுள்ளவர்களாக இருந்தால் நீங்கள் நிச்சயம் தயக்கமின்றி விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது வரம்பு 18 வயது கடந்த யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் Young Professionalக்கு காலியிடங்கள் ஒன்று உள்ளன. இந்த வாய்ப்பிற்கு நீங்கள் தகுதியுள்ளவர்களாக இருந்தால் உடனடியாக இணையத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கான கல்வி தகுதி Master’s degree or equivalent qualification / Bachelor’s degree with a Post Graduate Diploma in Sports Management or equivalent from a recognized university, with a minimum of 50% marks OR Graduate with at least three years of work experience. OR Candidates who have represented India at international level and hold a Bachelor’s degree or candidates with MBA or Post Graduation in Sports. Management would be preferred. இதில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் கல்வி தகுதிப்ப்பெற்றிருந்தால் உடனடியாக உங்கள் விருப்பத்திற்கேற்ப விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது வரம்பு 18 வயது பூர்த்தி செய்தவாராக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் High Performance Managerக்கு காலியிடங்கள் ஒன்று உள்ளன. இந்த வாய்ப்பிற்கு நீங்கள் தகுதியுள்ளவர்களாக இருந்தால் உடனடியாக இணையத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கான கல்வி தகுதி Master Sports (MSI/PHD/MBA) with at least 10 years of Research Experience OR Eminent players having represented India in Senior Category with at least 5 years of sports management / Research. Experience OR Eminent coach having trained Indian players with Minimum Ten years of Research / sports management இதில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் கல்வி தகுதிப்ப்பெற்றிருந்தால் உடனடியாக உங்கள் விருப்பத்திற்கேற்ப விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது வரம்பு 18 வயது பூர்த்தி செய்தவாராக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் Physiotherapistக்கு காலியிடங்கள் இரண்டு உள்ளன. இந்த வாய்ப்பிற்கு நீங்கள் தகுதியுள்ளவர்களாக இருந்தால் உடனடியாக இணையத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கான கல்வி தகுதி Master’s in Physiotherapy from any recognized Indian or foreign university, with a minimum of 3 years of work experience as a Physiotherapist. வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் Masseurக்கு காலியிடங்கள் இரண்டு உள்ளன. இதற்கான கல்வி தகுதி Passed 10+2 from a recognized board with a certificate course / skill development program for Masseur / Masseuse / Massage Therapy / Sports Masseur / Masseuse from a recognized institution. Minimum Two years of work experience as a Masseuse/ Masseur. வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் Strength & Conditioning Expertக்கு காலியிடங்கள் இரண்டு உள்ளன. இந்த வேலைக்கான கல்வி தகுதி Bachelor’s or Master’s degree in Sports and Exercise Science/Sports Science/Sports Coaching OR Any Graduation with an ASCA Level-1 or above/ Diploma in fitness training/ CSCS/ UK SCA accredited coach/ Certificate course in Fitness Training from Govt Institution. வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் Psychologistக்கு காலியிடங்கள் ஒன்று உள்ளன. கல்வி தகுதி Master’s Degree in Applied Psychology /Clinical Psychology / Child Development / Developmental from a recognized Indian or Foreign University. வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் Nutritionist க்கு காலியிடங்கள் ஒன்று உள்ளன. கல்வி தகுதி: M.Sc. in Nutrition from any recognized Indian or foreign university. Minimum of 5 years of experience, including at least 1 year of work experience with sports academies or institutions. வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும். விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாதுமேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. https://sdat.tn.gov.in/storage/sdat-website-assets/e39bfc3f-7f2b-4ec9-b4f0-083697415af5.pdf
இதற்கான விண்ணப்பிக்கும் நாட்கள் 2024 நவம்பர் 20 அன்றேத் தொடங்கியது. இந்தப் பணிக்கு விண்ணபிக்கும் கடைசி நாள் டிசம்பர் மாதம் 10 தேதி வரை இருக்கிறது.