1. Home
  2. தமிழ்நாடு

அயலக தமிழர்கள் பதிவு செய்ய தமிழக அரசு அழைப்பு..!

Q

அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி, திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி எண்கள்: 1800 309 ௩௭௯௩ (இந்தியா), 80690 09901 (அயல்நாடு) புகைப்பட அடையாள அட்டைக்கு https://nrtamils.tn.gov.in இணையத்தில் பார்வையிடுமாறு கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like