1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! 8 -ஆம் வகுப்பு தேர்ச்சி || ஊதியம்: 50,000!

Q

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய தலைப்பின் கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிக்கை. கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய தலைப்பின் கீழ் ஊதியம் பெறும் கீழ்க்காணும் பணியிடத்தினை பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 01.09.2025 முதல் 30.09.2025 வரை இணைய வழி மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Office Assistant Recruitment 2025 Age Limit

01.07.2025 அன்று அதிகபட்ச வயது வரம்பு இனம் வயது வரம்பு

18-32 (பொது பிரிவினர் (General)) வயதுக்கு மிகாமல்.

18-34 (பிற்படுத்தப்பட்டவர் / மிகவும் பிற்படுத்தப்பட்டவர்) (BC / MBC)

18-37 (SC / ST)

கல்வித்தகுதி:

8 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஒட்ட தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

SC / ST மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.50/-

இதர அனைத்து வகுப்பினர் ег. 100/-

நிபந்தனைகள்:-

விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இனசுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். காலிப்பளியிடத்திற்கான விண்ணப்பப்படிவம் www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like