1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 3 நாள் தொடர் விடுமுறை..!

Q

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. அதன்படி, வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிறு என 2 நாள்கள் விடுமுறை. அதைத் தொடர்ந்து திங்கள் கிழமை, பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்மூலம் சனி, ஞாயிறு, திங்கள் எனத் தொடர்ச்சியாக 3 நாள்கள் விடுமுறை வருவதால் சுற்றுலா, ஆன்மிகப் பயணம் செல்வோர் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like