1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் மனோஜின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!

1

நடிகர்  மனோஜின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள மனோஜ் பாரதியின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் இயக்குனர் பாரதிராஜாவுக்கும் முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

முதல்வர் ஸ்டாலின் உடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா சுப்பிரமணியம் உள்ளிட்டோரும் மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


 

Trending News

Latest News

You May Like