1. Home
  2. தமிழ்நாடு

தமிழக முதல்வர் ரூ.40 கோடி நிதி உதவி..!

1

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 'விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு' என்ற சிறப்பு மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதனை மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக்கொண்டார்.

மேலும்,  நிதி வசதி குறைவாக உள்ள 2 ஆயிரம் கோவில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை மூலமாக, ஒவ்வொரு கோவிலுக்கும் தலா ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.40 கோடிக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

 

Trending News

Latest News

You May Like