1. Home
  2. தமிழ்நாடு

இல.கணேசன் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!

1

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல.கணேசன் இல்லத்துக்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் நேரு, மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, இல.கணேசன் இல்லத்திற்கு வந்து அவரது உடலுக்கு தமிழக கவர்னர்.ஆர்.என்.ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இல.கணேசனின் உடல் நாளை மாலை சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Trending News

Latest News

You May Like