அமைச்சர் அன்பில் மகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்..!

*கடலூரில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நடைபெற்று வரும் ‘பெற்றோர்களைக் கொண்டாடுவோம்’ விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியவை:*
▪️ அமைச்சர் அன்பில் மகேஷ் பதவியில் இருக்கும் காலம் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம்!
▪️ பிள்ளைகள் மீது பெற்றோருக்கு இருக்கும் அக்கறை, அரசுக்கும் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை செயல்படுகிறது
▪️ அன்னை, தந்தை, ஆசிரியர்கள் இங்கு மொத்தமாக கூடியுள்ளது யாரும் காணாத காட்சி
▪️ ஒவ்வொரு மாணவனும் தமிழ்நாட்டின் சொத்து என்ற அடிப்படையில் கவனித்து அவர்களை வளர்த்து வருகிறோம்.
இந்தியாவிலேயே கல்வித் தரத்தில் தமிழ்நாடு 2ம் இடத்தில் உள்ளது