1. Home
  2. தமிழ்நாடு

கனிமொழிக்கு நன்றி தெரிவித்த தமிழக பாஜக பொதுச்செயலாளர் ராம சீனிவாசன்..!

1

தேனி மாவட்டத்தில் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக மாநில செயலாளர் ராம சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி கொண்டாட்டத்தின்போது கட்சிக் கொடிகளை தவிர்த்து தேசியக் கொடியை ஏந்திச் சென்ற தமிழக மற்றும் காஷ்மீர் முதலமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.

மேலும், வெளிநாடுகளில் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை பெருமையாக பேசி வரும் ஓவைசி, சசிதரூர், கனிமொழி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like