1. Home
  2. தமிழ்நாடு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 6 மாதம் அரசியலில் இருந்து ஒய்வு..?

1

அண்ணாமலை வருகிற செப்டம்பர் மாதம் லண்டன் செல்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர்.

இதற்காக ஆகஸ்டு மாத இறுதியில் அண்ணாமலை லண்டன் செல்லயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஜனவரி மாதம் தாயகம் திரும்பிய உடன் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளன.

மேற்படிப்பிற்காக லண்டன் செல்ல அனுமதி கேட்டு பா.ஜ.க. மேலிடத்திற்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளதாகவும், தற்போது வரை அவரது கடிதம் மீது எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 

Trending News

Latest News

You May Like