#BREAKING : தமிழக பிரபலம் கலைமாமணி வி.கே.டி. பாலன் காலமானார்..!
மதுரா டிராவல்ஸ் லிமிடெட் தலைவர் வி.கே.டி.பாலன்
சென்னையில் காலமானார்.
மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் அதிபரான வி.கே.டி. பாலன், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர். பயண சுற்றுலாத் துறையின் முன்னோடியாக விளங்கிய இவர், கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியவர். இவரது இறுதிச் சடங்கு மந்தவெளியில் நாளை நடைபெறுகிறது.