1. Home
  2. தமிழ்நாடு

தமிழ் பட நடிகை மருத்துவமனையில் அனுமதி..!

Q

கண்டேன் படத்தில் சாந்தனுக்கு ஹீரோயினாக நடித்தவர் ராஷ்மி கவுதம். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். அவர் உடல்நிலை பாதித்த நிலையில் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகை ரஷ்மி மருத்துவமனை படுக்கையில் இருக்கும் தனது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

தோள்பட்டை வலியிலிருந்து விடுபட நான் தயாராக இருக்கிறேன். எனக்கு ஏற்கனவே நடனம் ரொம்ப மிஸ் ஆயிடுச்சு. "முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உங்களிடம் திரும்பி வருவதை நான் எதிர்நோக்குகிறேன்," என்று அவர் ஒரு இன்ஸ்டாகிராம் கதையில் எழுதினார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி வருகின்றனர். கருத்து தெரிவித்து

Trending News

Latest News

You May Like