1. Home
  2. தமிழ்நாடு

காதலர் தினத்தன்று ஸ்விக்கியில் குவிந்த ஆர்டர்கள்!

1

விரைவாக நகர்ந்து கொண்டிருக்கும் இன்றைய உலகத்தில் ஆன்லைன் ஷாப்பிங், வீட்டிற்கு வரும் டெலிவரி என்று வாடிக்கையாளர் திருப்திக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் காதலர் தினத்தன்று ஸ்விக்கியில் என்ன ஆர்டர்கள் அதிகமாக வந்துள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது 

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் காதலர் தினத்தன்று ஒரு நிமிடத்திற்கு 581 சாக்லேட்கள், 324 ரோஜாக்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டு காதலர் தினத்தை விட இருமடங்கு அதிக ஆர்டர்கள் குவிந்ததாக ஸ்விக்கி இணை நிறுவனர் பாணி கிஷன் தெரிவித்துள்ளார்


 

Trending News

Latest News

You May Like