முரட்டு லுக்கில் சூர்யா.. வெளியானது சூர்யா 45 பட டைட்டில்..!

நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இதனால் சூர்யா 45 என அழைக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், இவர்களுடன் ஸ்வசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர்.
படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மேற்கொண்டுள்ளார்.
படத்தின் டைட்டில் மற்றும் டீசர் ரெடியாகியுள்ளதாக தகவல் வெளியானது. படத்தின் தலைப்பு விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், சூர்யா 45வது படத்தின் டைட்டில் டீசர் வரும் 20ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து போஸ்டர் வெளியிட்டது.
இந்நிலையில் இப்படத்திற்கு தற்போது கருப்பு என பெயர் வைத்துள்ளனர்
Here’s our #Karuppu for you..!
— Suriya Sivakumar (@Suriya_offl) June 20, 2025
Wishing you all happiness @RJ_Balaji #கருப்பு@trishtrashers @dop_gkvishnu @SaiAbhyankkar @natty_nataraj #Indrans #Swasika @prabhu_sr@DreamWarriorpic pic.twitter.com/a7YQ3l0NS7