1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - சீமான் திடீர் சந்திப்பு..!

1

சென்னை போயஸ் கார்டனில்  உள்ள ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்றுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருடன் சந்திப்பு மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் திரையுலகை பற்றியும் தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றியும் ரஜினிகாந்த்தும் சீமானும் பேசிக் கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

 

ரஜினியுடன் சுமார் 20 நிமிடங்கள் உரையாடிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்...விஜய்யின் அரசியல் வருகை சீமானுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படும். நிலையில், அவர் ரஜினியை சந்தித்துள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like