சாத்வீகமா இருந்த சூப்பர் சிங்கர் பிரகதி இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க...! வைரல் புகைப்படம்!!

சாத்வீகமா இருந்த சூப்பர் சிங்கர் பிரகதி இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க...! வைரல் புகைப்படம்!!

சாத்வீகமா இருந்த சூப்பர் சிங்கர் பிரகதி இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க...! வைரல் புகைப்படம்!!
X

விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பாடகி பிரகதி, தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் சினிமா பாடல்களில் கவனம் செலுத்தி வருவது மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பல இசைக் கச்சேரிகளிலும், இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார். 

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் அவர், அவ்வப்போது வீடியோ வெளியிடுவார். மாஸ்டர்  உள்ளிட்டவற்றிற்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலானது. இந்நிலையில் மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். சூப்பர் சிங்கரில் குடும்ப குத்துவிளக்காக இருந்த பிரகதியா இது என நெட்டிசன்கள் பார்த்து ஆச்சர்யமடைகின்றனர்.

newstm.in

Next Story
Share it