1. Home
  2. தமிழ்நாடு

அரசு ஊழியர்களை RSS-க்கு அனுப்பிவைக்கும் வேலையை துவக்கியிருக்கும் மோடி அரசு - சு.வெங்கடேசன் கண்டனம்..!

1

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளதாவது,

மத்திய அரசு ஊழியர்கள் RSS இயக்கத்தில் சேர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இப்பொழுது அனுமதி கொடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது. சாவர்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்றத்தை திறந்து, அரசு ஊழியர்களை RSS க்கு அனுப்பிவைக்கும் வேலையை துவக்கியிருக்கிற மோடி அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.என பதிவிட்டுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like