ஹேமந்த் சோரனுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பலமான தடைகளை எதிர்கொண்ட போதும், மக்களின் உரிமைகளுக்காக போராடும் தங்களின் மனவுறுதி அசைக்க முடியாதது என்பதை தாங்கள் நிரூபித்துக் காட்டியுள்ளீர்கள். தாங்கள் இதே வலிமையுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து வழிநடத்த விழைகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.