முதல்வர் ஸ்டாலின் இன்று வீடு திரும்புகிறார்: வைரமுத்து..!
சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ள CM ஸ்டாலின் இன்று வீடு திரும்புவார் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
ஹாஸ்பிடலுக்கு நேரில் சென்ற அவர், ஸ்டாலினை நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர், ஹாஸ்பிடலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து, CM நலமுடன் இருப்பதாகவும், இன்று மாலை வீடு திரும்புவார் என்றும் கூறினார்.