1. Home
  2. தமிழ்நாடு

காஷ்மீரில் வீடு வீடாகச் சென்று உதவி செய்யும் ராணுவத்தினர்..!

Q

ஜம்மு முதல் ஜெய்சால்மர் வரையிலான எல்லைப் பகுதிகளில், பாகிஸ்தான் ட்ரோன்கள், ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசியது. பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி, தாக்குதல் முயற்சியை முறியடித்தனர்.

தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இருநாடுகளுக்கும் இடையே மோதல் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்சில் வீடு வீடாகச் சென்று, பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய ராணுவத்தினர் உதவி செய்து வருகின்றனர்.

ஒற்றுமை மற்றும் இரக்கத்தின் வலுவான வெளிப்பாடாக, இந்திய ராணுவத்தினர் உதவி செய்து வருகின்றனர். மருந்துகள் மற்றும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை ராணுவத்தினர் வழங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

Trending News

Latest News

You May Like