பரபரப்பு காணொளி..! கோயில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது..!
திருவண்ணாமலை வஉசி நகர், 11வது தெருவின் அருகே திடீரென நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 7 பேர் மாயமானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தீபமலையில் அமைந்துள்ள குகை நமச்சிவாய கோயில் தடுப்பு சுவர், கனமழையால் இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இது தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகிறது.