#BREAKING:- அதிர்ச்சி.. இளம் பிரபலம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கவுர் சந்த் (17) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவருடைய வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தேசிய அளவில் பதக்கம் வென்ற இவர், சமீபத்தில் முடிவடைந்த 64-வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தோற்றதால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
அதுதான் தற்கொலைக்கு காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.