1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி !! டெல்லிக்கு அருகே லட்சக்கணக்கான வெட்டுக் கிளிகள் படையெடுப்பு...

அதிர்ச்சி !! டெல்லிக்கு அருகே லட்சக்கணக்கான வெட்டுக் கிளிகள் படையெடுப்பு...


ஹரியானா மாநிலம் , குருகிராமின் பாலம் விஹார் பகுயில் வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சுமார் 3 கி.மீ நீளமுள்ள வெட்டுக்கிளிகளின் திரள் குருகிராமைத் தாக்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் வசிப்போர் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இது ஞாயிற்றுக்கிழமை காலைக்குள் டெல்லிக்குள் நுழைய வாய்ப்புள்ளது. லட்சக் கணக்கில் பறந்து வந்து சில மணி நேரங்களில் ஏராளமான பயிர்களை சேதப்படுத்தும் இந்த வெட்டுக்கிளி தாக்குதலுக்கு குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

Trending News

Latest News

You May Like