விளையாட அழைத்துச்சென்று சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு.. 9ஆம் வகுப்பு மாணவர்கள் வெறிச்செயல் !

விளையாட அழைத்துச்சென்று சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு.. 9ஆம் வகுப்பு மாணவர்கள் வெறிச்செயல் !

விளையாட அழைத்துச்சென்று சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு.. 9ஆம் வகுப்பு மாணவர்கள் வெறிச்செயல் !
X

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு பயிலும் 2 சிறுவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த இரு சிறுமிகளுடன் விளையாடியுள்ளனர்.

பின்னர் வீட்டிற்கு சென்று விளையாடலாம் எனக்கூறி சிறுவர்கள் இருவம் 5ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கும் விளையாடுவதாக கூறி இருவரும் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன சிறுமிகள் இருவரும் அங்கிருந்து தப்பியோடி தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இச்சம்பவம் குறித்து சிறுவர்கள் மீது போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் 2 சிறுவர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பின் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

newstm.in

Next Story
Share it