1. Home
  2. தமிழ்நாடு

கல்லூரிக்கு தனியாக அழைத்து செக்ஸ் டார்ச்சல்.. கதறிய மாணவி.. பேராசிரியரின் கொடூர முகம் !!

கல்லூரிக்கு தனியாக அழைத்து செக்ஸ் டார்ச்சல்.. கதறிய மாணவி.. பேராசிரியரின் கொடூர முகம் !!


வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். 

அதே கல்லூரியில் ரமேஷ்(38) என்பவர் உதவி பேராசிரியர் பணிபுரிந்து வருகிறார். இவர் மாணவியிடம், சிறப்பு வகுப்பு உள்ளதாக கூறி அவரை கல்லூரிக்கு வரவைத்துள்ளார். 

இதனை நம்பியை மாணவியும் 5 மாதங்களுக்கு பிறகு கல்லூரிக்கு செல்வதாக ஆர்வமுடன் சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்ற பின்னர் மாணவியை தனியாக ஒரு வகுப்பறைக்கு அழைத்துச் சென்ற உதவி பேராசிரியர் ரமேஷ், மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

மாணவி எதிர்த்தப்போதும் வலுக்கட்டாயமாக மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். பின்னர்  அவரிடம் இருந்து தப்பிய மாணவி வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். 

இதனைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உதவிப்பேராசிரியர் ரமேஷ் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரிக்கு தனியாக அழைத்து செக்ஸ் டார்ச்சல்.. கதறிய மாணவி.. பேராசிரியரின் கொடூர முகம் !!

உதவி பேராசிரியர் ரமேஷ், மாணவிக்கு கடந்த சில நாட்களாக லவ் டார்ச்சல் கொடுத்தம் தெரியவந்துள்ளது. அதாவது தன்னை காதலிக்குமாறு நேரிலும், செல்போனிலும் தொல்லை அளித்துள்ளார். 

எனினும் அதனை ஏற்காத மாணவி அதனை பெரிது படுத்தாமல் படிப்பில் நாட்டம் காட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாலியல் தொல்லை அளித்ததால் தற்போது அவர் கம்பி எண்ணுகிறார். 

newstm.in 

Trending News

Latest News

You May Like