விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்!
பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், செங்கோட்டையனுடன் முன்னாள் எம்பி சத்யபாமா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் தவெகவில் இணைந்தனர்.
அவருக்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட அமைப்பு செயலாளராக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.