பாதுகாப்பு படையினர் வந்த வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து.. அதிர்ச்சி தரும் வீடியோ !

சத்திஷ்கரில் பாதுகாப்புப் படை வீரர்களை பேருந்து பேருந்து மூலம் வேறொரு இடத்திற்கு அழைத்துச்சென்றனர்.
இந்நிலையில் அண்மையில் அங்கு பெய்த கனமழையால் பிஜாப்பூரில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து தரைப்பாலத்திற்கு மேலே பாய்ந்தது. எனினும் வீரர்களை ஏற்றிவந்த பேருந்து கடந்து சென்றுவிடலாம் என ஆற்றின் தரைபாலத்தில் இறங்கியது.
அப்போது அவ்வழியாக வந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் கவிழ்ந்து தண்ணீரில் விழுந்தது. இதனால் அங்கிருந்த பாதுகாப்பு படையினர், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
எனினும் பேருந்தில் இருந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக, வாகனத்தில் இருந்து வெளியேறியதால் எந்தவித காயங்களும் இன்றி தப்பினர். இந்த விபத்து தொடர்பான வீடியோ பரவி வருகிறது.
#WATCH Chhattisgarh: A bus carrying security personnel overturned in a river in Bijapur, while crossing a flooded bridge. The personnel were returning after carrying out an anti-Naxal operation.
— ANI (@ANI) September 21, 2020
No injuries reported in the incident. pic.twitter.com/UTRWdAWqy1
newstm.in