1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : நாளை 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

Q

வங்கக்கடலில் உருவாக உள்ள புயல் காரணமாக, இன்று ஐந்து மாவட்டங்களுக்கும், நாளை ஏழு மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கைவிடுக்கப்பட்டு உள்ளது.

 

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ,சென்னை,செங்கல்பட்டு,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,கள்ளக்குறிச்சி,விழுப்புரம்,கடலூர், மயிலாடுதுறை

ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

Trending News

Latest News

You May Like