நாளை பள்ளிகள் அங்கன்வாடிகளுக்கு விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு..!
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தர்மபுரியில் நாளை பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. இதனை தர்மபுரி கலெக்டர் சதீஸ் அறிவித்து உள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நவம்பர் 15-ந்தேதி பள்ளிகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.