1. Home
  2. தமிழ்நாடு

பைக் வருவதை கவனிக்காமல் சாலையைக் கடக்க முயன்ற பள்ளி மாணவன்..! பதைபதைக்கும் சிசிடிவி வீடியோ..!

1

மங்களூருவில் உள்ள மஞ்சேஷ்வர் என்ற பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.அதாவது, குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியே வந்தவுடன் ஒரு சிறுவன் சாலையைக் கவனிக்காமல் கடந்து செல்கிறான்.

அப்போது அந்த வழியாக வந்த பைக் ஒன்று சிறுவன் மீது மோதியது. இதில் சிறுவன் பலத்த காயம் அடைந்தான். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால், தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

Trending News

Latest News

You May Like