கோவை கலெக்டர் அலுவலகம் முன் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்..!

ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் 100க்கும் அதிகமானோர் இன்று காலை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தங்களுக்கு வழங்கப்படவேண்டிய நியாயமான சம்பளத்தை வழங்கவில்லை என கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.