விக்கிரவாண்டி அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா..!
விக்கிரவாண்டி அருகே கயத்தூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
மஞ்சள், அரிசி, கரும்பு, கடலை, மிளகாய், சமையல் எண்ணெய், சர்க்கரை, பாத்திரம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
சுமார் 397 பேருக்கு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.