1. Home
  2. தமிழ்நாடு

ரூ.1,40,000 வரை சம்பளம்! டிகிரி முடிச்சவங்களுக்கு வேலை வாய்ப்பு!

ரூ.1,40,000 வரை சம்பளம்! டிகிரி முடிச்சவங்களுக்கு வேலை வாய்ப்பு!


பெல் நிறுவனத்தில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலாண்மை : பெல் நிறுவனம்
பணி: செக்யூரிட்டி ஆபீஸர்
பணியிடம்: சென்னை


கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
வயது : 32
மாதச் சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:நவம்பர்11
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
கூடுதல் தகவல்களுக்கு https://www.bel-india.in/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like