1. Home
  2. தமிழ்நாடு

சம்பளம்: Rs.40,000 : நான் முதல்வன் திட்டத்தில் வேலைவாய்ப்பு!

1

நிறுவனம் Tamil Nadu Skill Development Corporation (TNSDC)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 126
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப நாள் 02.08.2025
கடைசி நாள் 17.08.2025

1. பதவி: Associate Vice President – Services

சம்பளம்: மாதம் Rs.1,00,000 – 1,50,000/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, Master Degree

வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பதவி: Program Manager

சம்பளம்: மாதம் Rs.80,000 – 1,00,000/-

காலியிடங்கள்: 21

கல்வி தகுதி: MBA, Post Graduate

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பதவி: Senior Associate

சம்பளம்: மாதம் Rs.50,000 – 80,000/-

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: Degree, B.E / B. Tech / M. Tech / M.Sc / MCA, MBA, Post Graduate

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பதவி: Zonal Account Manager

சம்பளம்: மாதம் Rs.50,000 – 80,000/-

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: B.E / B. Tech or MBA or any Postgraduate

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பதவி: Project Associate

சம்பளம்: மாதம் Rs.60,000 – 80,000/-

காலியிடங்கள்: 34

கல்வி தகுதி: B.E / B. Tech or MBA or any Postgraduate

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

6. பதவி: Junior Associate

சம்பளம்: மாதம் Rs.40,000 – 60,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Any Degree, B.E / B. Tech

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

7. பதவி: Young Professional

சம்பளம்: மாதம் Rs.20,000 – 30,000/-

காலியிடங்கள்: 16

கல்வி தகுதி: B.E / B. Tech / B. Sc (Computer Science / IT) or any other UG degree with diploma / post-graduate diploma in Computer Application

வயது வரம்பு: 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

8. பதவி: Program Executive

சம்பளம்: மாதம் Rs.50,000 – 60,000/-

காலியிடங்கள்: 38

கல்வி தகுதி: MBA / MSW / Post Graduate

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  • Computer based test
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.08.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.08.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.naanmudhalvan.tn.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் 

Trending News

Latest News

You May Like