இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சல்லுக்கு ரூ.10 கோடி நிதியுதவி ..!
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு தமிழ்நாடு சார்பாக ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் மிக பலத்த மழை, நிலச்சரிவால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங்கை போனில் தொடர்பு கொண்டு பாதிப்பு விவரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்