1. Home
  2. தமிழ்நாடு

பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் !! அரசு அறிவிப்பு

பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் !! அரசு அறிவிப்பு


இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. மத்திய , மாநில அரசுகள் எவ்வளவு தான் தடுப்பு நடவடிக்கை எடுத்தாலும் , கொரோனா குறையவில்லை. இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

டெல்லி மாநிலம் 2 வது இடத்தில் உள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1372 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பதிவுத்துறை தலைவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அதில்  20 ம் தேதி முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் எனவும் , பணிக்கு வரும் ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.

1 மணி நேரத்திற்கு 4 டோக்கன் வீதம் நாளொன்றுக்கு 24 டோக்கன்கள் வரை மட்டும் பதிவு செய்யபடும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவராக இருந்தால் பதிவு பணிகள் செய்யப்படாது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அலுவலகம் இயங்கினால் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என அறிவித்துள்ளார்.

Newstm.in

Trending News

Latest News

You May Like