1. Home
  2. தமிழ்நாடு

பட்ஜெட் விலையில் வெளியானது ரெட்மி 9ஐ.. விலை, சிறப்பம்சங்கள்..!

பட்ஜெட் விலையில் வெளியானது ரெட்மி 9ஐ.. விலை, சிறப்பம்சங்கள்..!


ஜியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ரெட்மி 9ஐ இந்தியாவில் பட்ஜெட் விலையில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

சீன நிறுவனமான ஜியோமி இந்தியாவில் தங்கள் புதிய ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. குறைந்த விலையில் அதிக சிறப்பம்சங்கள் கிடைப்பதால், இந்திய வாடிக்கையாளர்கள் ரெட்மி ஸ்மார்ட்போன்களை அதிகம் விரும்பத்துடன் வாங்குகின்றனர். 

இந்நிலையில் ஜியோமி நிறுவனம் தங்கள் புதிய ஸ்மார்ட்போனான ரெட்மி 9ஐ-யை வரும் வெளியிட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.7,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறப்பம்சங்கள் :

  • பிராசெஸர் : மிடியாடெக் ஹெலியோ ஜி25
  • டிஸ்ப்ளே : 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி (16.59 செ.மீ)
  • மெயின் கேமரா : 13 எம்பி (மெகா பிக்ஸல்)
  • செல்ஃபி கேமரா : 5 எம்பி
  • பேட்டரி : 5000 எம்ஏஹெச்
  • ரேம் : 2 ஜிபி
  • மெமரி : 32 ஜிபி (மைக்ரோ சிப் மூலம் 512 ஜிபி வரை அதிகரிக்கலாம்)
  • ஆப்ரேட்டிங் சிஸ்டம் : ஆண்ட்ராய்டு வி10

newstm.in 


 

Trending News

Latest News

You May Like