கேரளாவில் 3 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!
கனமழை காரணமாக கேரளாவின் திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 3 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வயநாடு, இடுக்கி, பாலக்காடு ஆகிய 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.