விண்ணப்பிக்க ரெடியா ? அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு!
| நிறுவனம் | Oriental Insurance Company Limited (OICL) |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 500 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப நாள் | 02.08.2025 |
| கடைசி நாள் | 17.08.2025 |
பதவி: உதவியாளர்
சம்பளம்: மாதம் Rs.22,405 – 62,265/-
காலியிடங்கள்: 500
கல்வி தகுதி: Any Degree
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
ST/ SC/ Ex-s/ PWD – Rs.100/-
Others – Rs.850/-
தேர்வு செய்யும் முறை:
- Tier I – Preliminary Examination (Online Objective Test)
- Tier II – Main Examination (Online Objective Test)
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.08.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.08.2025
தேர்வு தேதி: Tier I: 07.09.2025 & Tier II: 28.10.2025
.png)