1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாடு முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்கும்..!

1

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளை சேர்ப்பதற்காக கடந்த ஆண்டு விடுமுறை தினமான ஜூலை 23 மற்றும் ஆகஸ்ட் 4 ஆகிய தினங்களில் ரேஷன் கடைகள் செயல்பட்டன.

கடந்த ஆண்டு விடுமுறை தினமான ஜூலை 23 மற்றும் ஆகஸ்ட் 4 ஆகிய  தினங்களில் ரேஷன் கடைகள் செயல்பட்டதை ஈடு செய்ய கடந்த சனிக்கிழமை (ஜூன் 15) ஞாயிற்றுக்கிழமையும் (ஜூன் 16) ஆகிய இரண்டு நாட்கள் வார விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை நான்காவது ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம் போல் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like