1. Home
  2. தமிழ்நாடு

ரேஷன் கடைகள் இந்த நாட்களில் இயங்காது!

ரேஷன் கடைகள் இந்த நாட்களில் இயங்காது!


பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்படும் நியாயவிலை கடைகளுக்கு (Ration shop) 2022ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் பண்டிகை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும், 2022ம் ஆண்டில் 12 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பொங்கல் : 14-01-2022 வெள்ளிக்கிழமை

தைப்பூசம் : 18-01-2022 செவ்வாய்கிழமை
குடியரசுத்தினம் : 26-01-2022 புதன்கிழமை
தமிழ்ப்புத்தாண்டு/டாக்டர் அம்பேத்கர்பிறந்ததினம்/ மகாவீரர் ஜெயந்தி : 14-04-2022 வியாழக்கிழமை
மேதினம் : 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை
ரம்ஜான் : 03-05-2022 செவ்வாய்க்கிழமை

ரேஷன் கடைகள் இந்த நாட்களில் இயங்காது!


சுதந்திர தினம் : 15-08-2022 திங்கட்கிழமை
விநாயகர் சதுர்த்தி : 31-08-2022 புதன்கிழமை
காந்தி ஜெயந்தி : 02-10-2022 ஞாயிற்றுக்கிழமை
விஜயதசமி : 05-10-2022 புதன்கிழமை
தீபாவளி : 24-10-2022 திங்கட்கிழமை
கிறிஸ்துமஸ் : 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை.

newstm.in

Trending News

Latest News

You May Like