ராஜ்நாத் சிங்கின் அமெரிக்க பயணம் ரத்து..!
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அமெரிக்கா செல்ல திட்டமிடிருந்தார். இந்த பயணத்தின்போது பாதுகாப்புத்துறை தொடர்பாக அமெரிக்க, இந்தியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் அமெரிக்க பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் ராஜ்நாத் சிங்கின் அமெரிக்க பயணம் ரத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
.png)