நடிகர் ராஜேஷின் மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்..!

நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில், “என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது.
அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.